Sunday, 18 December 2011

கேரளாவில் தமிழக பக்தர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டம்

சபரிமலைக்குச் செல்லும் த‌மிழக பக்தர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, கோவையில் இந்து முன்னணி மற்றும் ஐயப்ப பக்தர்கள் சார்பில், முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

போத்தனூர் ரயில் நிலையம் அருகே, தடையை மீறி அவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் மேலும்படிக்க

No comments:

Post a Comment