ப.சிதம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் அவரது உருவ பொம்மை எரிப்பு போராட்டம்
முல்லை பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வரும் என்று கூறிய, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா பகுதிகளில் அவரது உருவ பொம்மை எரிப்பு போராட்டங்கள் நடைபெற்றன.
No comments:
Post a Comment