
முல்லை பெரியாறு விவகாரத்தால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தேனி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து குமுளி, கம்பம் வழியாக கேரளாவுக்கு வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. எல்லை நோக்கி படையெடுப்பு,
மேலும்படிக்க
No comments:
Post a Comment