Thursday, 1 December 2011

சென்னை தி.நகரில் குண்டு வைக்க சதி திட்டம்

பாரிமுனை, ரிச்சி தெரு, ரங்கநாதன் தெரு, மெரினாவை தகர்க்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியதற்கான வீடியோ ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள தீவிரவாதியைப் பிடிக்க போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment