Monday, 19 December 2011

தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்யும்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழைபெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டல மேலும்படிக்க

No comments:

Post a Comment