Monday, 21 November 2011

வடகிழக்கு மாநிலங்களில் பூமி அதிர்ச்சி

மணிப்பூர், நாகலாந்து, அருணாசல பிரதேசம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் நேற்று காலை பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நேற்று காலை 8-45 மணிக்கு பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. மேலும்படிக்க

No comments:

Post a Comment