மக்கள் நலப் பணியாளர்களை நாளை காலைக்குள் பணியில் சேர்க்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு
பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் அனைவரையும் நாளை பணியில் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக மக�கள் நலப்பணியாளர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மக்கள் நலப்பணியாளர்கள் உயர்நீதிமன்றத்தில் மேலும்படிக்க
No comments:
Post a Comment