சிரியாவில் ராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய 100 வீரர்கள் சுட்டுக்கொலை
சிரியாவில் அதிபர் பஷன் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டக்காரர்களை ராணுவம் சுட்டு வீழ்த்தி வருகிறது. அதில் இதுவரை 5 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக மேலும்படிக்க
No comments:
Post a Comment