Wednesday, 21 December 2011

கேரள எல்லைகளில் முற்றுகை போராட்டம் விவசாயிகள் மீது தடியடி

கேரள எல்லைகளில் முற்றுகை போராட்டம் விவசாயிகள் மீது தடியடிமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள எல்லைகளை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது. இதற்காக கம்பம் பள்ளத் தாக்கில் போலீஸ் தடைகளை மீறி சென்ற 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும்படிக்க

No comments:

Post a Comment