Thursday, 15 December 2011

கொல்கத்தாவில் கள்ள சாராயம்: பலியானோர் எண்ணிக்கை 131 ஆக உயர்வு

மேற்கு வங்காள மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சங்கராம்பூர் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் உள்ள மதுக்கடையில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் குடித்தனர்.
மேலும்படிக்க

No comments:

Post a Comment