பலாத்காரம் செய்து எடுத்த வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி இளம்பெண்ணிடம் பணம் பறிப்பு
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர்கள், அதை வீடியோ எடுத்துள்ளனர். ஆபாச வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.6 லட்சம் பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment