Thursday, 22 December 2011

நாடாளுமன்றத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதா தாக்கல்

நாடாளுமன்றத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதா தாக்கல் நாடாளுமன்ற மக்களவையில் இன்று, உணவுப் பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து கடந்த வாரம் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த மசோதா, நாட்டில் மேலும்படிக்க

No comments:

Post a Comment