Friday, 23 December 2011

மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிநெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆஞ்சியோ பரிசோதனைக்கு பிறகு அவருக்கு இருதயத்தில் எந்த குறைபாடும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

தி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை ம�தல்வருமான மேலும்படிக்க

No comments:

Post a Comment